Board held discussion with Unions at HQ today / 24.08.22 regarding reorganisation of posts.

🔊 Dear Ers.

As informed, Board held discussion with Unions at HQ today / 24.08.22 regarding reorganisation of posts.

We have ventilated our points on this subject and other matters too of importance. Similar points were raised by all our Sister Unions also.

JAC to discuss further after Board’s reply on this subject.

More details to follow…..

Inform all. 🗣️
Long Live Sangam. 👍
✍️ GS / TNEBES.

📎 JAC Message:

தமிழ்நாடு மின் வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு – சென்னை

அனைவருக்கும் வணக்கம்.

இன்று (24.08.2022 ) மின்வாரிய நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தப் பட்டது.

நமது கோரிக்கைகள் மீது இயக்குனர் / விநியோகம் அவர்கள் , வாரிய தலைவர் அவர்களுடன் கலந்து பேசி முடிவை அறிவிப்பதாக தெரிவித்து உள்ளார்.

வாரியத்தின் முடிவை அடுத்து, கூட்டு நடவடிக்கை குழு கூடி விவாதித்து அடுத்த கட்ட நடவடிக்கையை முடிவு செய்யும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்நாடு மின் வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு – சென்னை

Posted in: HQ